Friday, 20 January 2017

Material Prices for building Construction [கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்]

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

 ணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப் பொருள்    விலை

சிமெண்டு

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*            ரூ.370

50 கிலோ பை (சில்லரை விற்பனை)*    ரூ.390

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*    ரூ.41,500

டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *    ரூ.40,000

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூ.44,100

செங்கல்–மணல்

செங்கல் 3000 எண்ணிக்கை*    ரூ.17,000

ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை

ஜல்லிக்கல் (ஒரு கன அடி)

12 மி.மீ.     ரூ. 28

20 மி.மீ.    ரூ. 35

40 மி.மீ.    ரூ. 30

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10)    ரூ.38,727

கிரேடு 60/70 (வி.ஜி.30)    ரூ.39,697

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார்    ரூ.550 முதல் 650 வரை  

சித்தாள் ஆண்    ரூ.400 முதல் 450 வரை

சித்தாள் பெண்    ரூ.300 முதல் 350 வரை

பெயிண்டர்/பிளம்பர்    ரூ.500 முதல் 550 வரை

கார்பெண்டர்    ரூ.550 முதல் 650 வரை

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள
விவரங்கள் அனைத்தும் 27–5–2015 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.

* கடந்த வாரம் 50 கிலோ எடை கொண்ட சிமெண்டு விலை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்) ரூ.380 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.370 ஆக குறைந்துள்ளது.

* 50 கிலோ எடை கொண்ட சிமெண்டு விலை (சில்லறை விற்பனை) ரூ.400 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.390 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.41,900–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.41,500 ஆக குறைந்துள்ளது.

* கடந்த வாரம் 10–25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.40,400 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.40,000 ஆக விற்பனையாகிறது.

* செங்கல் விலை (3000 எண்ணிக்கை) கடந்த வாரம் ரூ.16,500 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.500 உயர்ந்து ரூ.17,000 ஆக விற்பனையாகிறது

Keyword - Construction, building construction,      

No comments:

Post a Comment